More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கொடிகாமத்தில் ராணுவத்தினரால் கிருமித்தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுப்பு!
கொடிகாமத்தில் ராணுவத்தினரால் கிருமித்தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுப்பு!
May 06
கொடிகாமத்தில் ராணுவத்தினரால் கிருமித்தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுப்பு!

தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கொடிகாமம் பகுதியில் கடந்த வாரத்தில் அதிகளவு குருநாதர்கள் இனங்காணப்பட்டது அடுத்து கொடிகாமம் நகர்ப்பகுதி சந்தை கடைத்தொகுதி மேலும் இரண்டு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளநிலையில்



இன்றைய தினம் ராணுவத்தினரால் குறித்த பகுதிகள் நீர் ஊற்றி  சுத்தம் செய்யப்பட்டு கிருமித் தொற்று நீக்கும் மருந்து விசிறும் செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டது.



யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவின் வழிகாட்டுதலில் ராணுவத்தின் 52 ஆவது படைப் பிரிவின் கட்டளை  அதிகாரியின் நெறிப்படுத்தலில்  கிருமித் தொற்று நீக்கும் செயற்பாடு இன்று காலை  கொடிகாமத்தில் முன்னெடுக்கப்பட்டது






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct03

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொட

Mar14

கோட்டாபயவின் பொறிக்குள் விழுந்து விடவேண்டாம் என்றும

Mar01

சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பற்றிய அறிவிப்புச் ச

Mar02

வவுனியாவில் பொலிசார் உட்பட மூவருக்கு கொரோனா தொற்று உற

Feb05

73ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் குறித்த செய்திகளை ச

Mar02

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளரும் மு

Jun12

 ஜூன் 14ஆம் திகதி (பொசன் போயா) பொசன் தினத்தை முன்னிட்டு

May28

பயணத்தடை அமுலாகும் காலப்பகுதியில் அனுமதி பெற்று திறக

Mar21

காணாமல் போனதாக கூறப்படும் பம்பலப்பிட்டி – புனித பீட

Jan28

புலனாய்வுப் பிரிவின் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் வங்கி

Jul15

வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதி தனிமைப்படுத்தல் சட

Sep08

தேர்தல் மற்றும் தேர்தல் முறைமைகள் குறித்த சட்டங்களை ம

Mar02

இரண்டு புற்றுநோயாளிகளை ஏமாற்றி அவர்களின் வங்கிக் கணக

Sep22

இன்றைய நிறைவேற்று ஜனாதிபதி முறைமை, 20ஆம் திருத்தத்தின்

Jul03

டெல்டா திரிபு நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவி இருப்ப