More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • குண்டுவெடிப்பில் படுகாயம் மாலத்தீவு முன்னாள் அதிபரை கொல்லமுயற்சி!
குண்டுவெடிப்பில் படுகாயம் மாலத்தீவு முன்னாள் அதிபரை கொல்லமுயற்சி!
May 08
குண்டுவெடிப்பில் படுகாயம் மாலத்தீவு முன்னாள் அதிபரை கொல்லமுயற்சி!

மாலத்தீவின் முன்னாள் அதிபரும் தற்போதைய சபாநாயகருமான முகமது நஷீத் கடந்த வியாழக்கிழமை இரவில் தனது வீட்டுக்கு வெளியே நின்றிருந்த வாகனத்தில் ஏறுவதற்காக வெளியே வந்தார். அப்போது அவரது வாகனத்துக்கு அருகே குண்டு வெடித்தது. இந்த விபத்தில் முகமது நஷீத் படுகாயமடைந்தார்.



அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ‘இது ஒரு கோழைத்தனமான தாக்குதல்’ மாலத்தீவு அதிபர் இப்ராகிம் முகமது கண்டனம் தெரிவித்துள்ளார். முகமது நஷீத் விரைவில் குணமடைய இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வாழ்த்து கூறியுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug18

பெண்களுக்கான சுதந்திரத்தை வழங்க வேண்டுமென தாலிபான்க

Mar16

சீன தலைநகர் பெய்ஜிங்கில் திடீரென்று கடந்த சில நாட்களு

Mar07

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கொல்லப்பட்டாலும் கூட அடுத

May02

ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கே அமைந்த லோகர் மாகாணத்த

Jul13
Jun25

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அர

Apr16

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திய

Sep30

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள கல்வி நிலையமொன்ற

Mar26

அமெரிக்காவில் ஒரு கூட்டாட்சி திட்டத்தின் விளைவாக 2021-ஆ

Feb17

சிங்கப்பூரில் இருக்கும் ஒரு மசாஜ் பார்லர் நடத்துனருக

Apr01

ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்

Sep09

ரஷ்யாவில் பேரிடர் பயிற்சில் அதனை படம்பிடித்த புகைப்ப

Apr07

கம்யூனிஸ்ட் நாடான ரஷ்யாவின் அதிபராக விளாடிமிர் புடின

Mar04

உக்ரைனின் கார்கிவ் மற்றும் சுமி மாகாணங்களில் தங்கியு

Apr17

கருங்கடலில் உள்ள ரஷிய போர்க்கப்பலை உக்ரைன் அழித்ததைய