More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இலங்கை உள்ளிட்ட நான்கு நாடுகளுக்கு குவைத் பயணக் கட்டுப்பாடு!
இலங்கை உள்ளிட்ட நான்கு நாடுகளுக்கு குவைத் பயணக் கட்டுப்பாடு!
May 11
இலங்கை உள்ளிட்ட நான்கு நாடுகளுக்கு குவைத் பயணக் கட்டுப்பாடு!

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இலங்கை உள்ளிட்ட தெற்காசிய  நாடுகளில் இருந்து வரும் பயணிகள் விமான சேவைக்கு  தடை விதிக்கப்பட்டுள்ளதாக குவைத் அறிவித்துள்ளது.



இதற்கமைய நேபாளம், பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை ஆகிய தெற்காசிய நாடுகளின் பயணிகளுக்கே நாட்டுக்குள் நுழைவதற்கு மறு அறிவித்தல் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



மேலும் இந்த நாடுகளிலுள்ள பயணிகள் குவைத்துக்குள் நுழைய வேண்டுமாயின் பிறிதொரு நாட்டில் 14 நாட்களுக்கு மேல் தங்கியிருந்திருக்க வேண்டியது அவசியம் எனவும் குவைத் அமைச்சரவை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



இதேவேளை பொருட்கள் விமான சேவைகளுக்கு குறித்த தீர்மானம் பொருந்தாது என குவைத் அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar02

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்படுகின்றமை தொடர

Jan20

வடக்கு மாகாண சபையின் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு

Jul18

பாண்டியன் குளம் கரும்புள்ளியான் பகுதியில் நேற்று  ந

Apr27

சாரா ஜெஸ்மின் என்றழைக்கப்பட்ட புலஸ்தினி மகேந்திரன் த

Jan11

மத்திய வங்கியின் வெளிநாட்டு கையிருப்பு நிலைப்பாட்டி

Jun29

அஸ்ட்ரா-செனகா தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களுக்கு ப

Jan13


மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் கடமையாற்றிய பொல

Feb05

ஹோமாகம முதல் கொழும்பு கோட்டை வரையில், இன்று முதல் புதி

Feb01

பலாங்கொடை வளவ ஆற்றில் மூழ்கி இறந்த மாணவி தொடர்பில் இன

Mar06

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பங்கேற்கும் “கிரா

May03

நாட்டில் தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிகளால

Jan27

இலங்கைக்கு சுமார் 3 இலட்சம் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை

Jan29


சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்ப

Feb03

சட்டவிரோதமாக 75 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டியமை தொட

Oct01

அடுத்த 24 மணித்தியாலங்களில் காலி தொடக்கம் ஹம்பாந்தோட்