More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • தங்கை அக்‌ஷரா ஹாசன் இயக்கத்தில் நடிக்க ரெடி - சுருதிஹாசன்
தங்கை அக்‌ஷரா ஹாசன் இயக்கத்தில் நடிக்க ரெடி - சுருதிஹாசன்
May 27
தங்கை அக்‌ஷரா ஹாசன் இயக்கத்தில் நடிக்க ரெடி - சுருதிஹாசன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சுருதிஹாசன். இவரது நடிப்பில் இந்தாண்டு வெளியான கிராக், வக்கீல் சாப் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. அதனை தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்து முடித்துள்ள சுருதிஹாசன், அடுத்ததாக பிரபாஸின் சலார் படத்தில் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில், நடிகை சுருதிஹாசன் இணையதளம் வாயிலாக அளித்த பேட்டியில் கூறியதாவது : “லாபம் படத்தில் நடித்தபோது மறைந்த இயக்குனர் ஜனநாதனிடம் கம்யூனிசத்தை பற்றி நிறைய கற்றுக் கொண்டேன். லாபம் படத்தில் நடித்தது மிகவும் சிறந்த அனுபவமாக இருந்தது. தங்கை அக்‌ஷராவுக்கு படம் இயக்குவதில் அதிக ஆர்வம். எதிர்காலத்தில் அவர் படம் இயக்கினால் எனக்கு ஏற்ற கதை அமைந்தால் நிச்சயம் நடிப்பேன். அப்பா தயாரித்து நடிக்கும் விக்ரம் படத்தில் நடிக்க எனக்கு அழைப்பு வரவில்லை






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul31

பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பி

Jun23

நடிகர் விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கு

Sep28

இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு

Mar13

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள டால்பி திரைய

Jun11

பிரபுதேவா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் &lsquo

Aug23

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2021-ம் ஆண்டுக்கான மெல்போர்

Aug27

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவரா

Feb23

அஜித்தின் வலிமை திரைப்படம் நாளை பிரமாண்டமாக வெளியாக இ

May15

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில

Feb11

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் குக் வித் க

May07

கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலைய

Feb17

நடிகர் சிம்பு திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான ஒரு

Mar15

டி.இமான் தற்போது கோலிவுட்டில் அதிகம் பிஸியான இசையமைப்

Sep28

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘ம

Aug09

இயக்குனர் ஷங்கரிடம் இணை இயக்குனராக பணியாற்றி ஆல்பம் த