More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • வவுனியாவில் பத்தாவது நாளாக உயிருக்கு போராடும் யானைக்கு தீவிர சிகிச்சை: நேரில் சென்ற உயர் அதிகாரிகள்!
வவுனியாவில் பத்தாவது நாளாக உயிருக்கு போராடும் யானைக்கு தீவிர சிகிச்சை: நேரில் சென்ற உயர் அதிகாரிகள்!
May 23
வவுனியாவில் பத்தாவது நாளாக உயிருக்கு போராடும் யானைக்கு தீவிர சிகிச்சை: நேரில் சென்ற உயர் அதிகாரிகள்!

வவுனியா புளியங்குளம் பகுதியில் காயமடைந்த நிலையில்  உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும்  யானைக்கு  தொடர்ச்சியாக 10வது நாளாகவும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.



வவுனியா  புளியங்குளம்  புதூர் காட்டு பகுதியில் கடந்த (14.05) ஆம் திகதி துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நிலையில்  காட்டில் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் 12 வயது மதிக்கத்தக்க  யானைக்கு இராணுவத்தினர், வனஜீவராசிகள் திணைக்களத்தினர், கிராம மக்களின் உதவியுடன் வனஜீவராசிகள் திணைக்கள வடக்கு மாகாண கால்நடை வைத்தியர் கிரிதரன் சிகிச்சை அளித்து வருகின்றார்.



இந்நிலையில் காயமடைந்த குறித்த யானை உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் ஆபத்தான நிலையில் அதனை காப்பாற்றும் நோக்கோடு குறித்த இடத்தில் பாதுகாப்பான தளம் ஒன்று அமைக்கப்பட்டு  தொடர்ச்சியாக  சிகிச்சை அளித்து வரும் நிலையில் ஒன்பதாம் நாளான நேற்று மாவட்ட அரச அதிபர் சமன்பந்துலசேன, உதவி மாவட்ட செயலாளர் சபர்ஜா, வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரதாபன், இராணுவ உயர் அதிகாரிகள், காவற்துறை உயர் அதிகாரிகள், மடுகந்தை பௌத்த துறவி மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் சம்பவ இடத்திற்கு சென்று யானையினை பார்வையிட்டதோடு, குறித்த யானை விரைவில் குணப்படுத்த என்ன மாற்றுவழி செய்யலாம் என உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடியதோடு, பௌத்த  துறவியால் பிரித்தோதல் வழிபாடும் இடம்பெற்று யானைக்கு உணவுகளும் வழங்கப்பட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May03

மதுபான போத்தல் ஒன்றின் விலை 80 ரூபாவினாலும், பீர் போத்த

Aug25

இலங்கை முன்னாள் வெளியுறவுத் துறை மந்திரி மங்கல சமரவீர

Sep22

இரவு வாழ்க்கைச் செயற்பாடுகளை அறிமுகப்படுத்துவது குற

Apr03

அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் ஜனநாயக போராட்டம் இரா

Apr29

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீ

Aug19

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண

Aug30

புரெவிப் புயலினால் சேதமடைந்த கடற்றொழில் உபகரணங்களுக

Mar28

உலக நாடுகளில் இணையவழி நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடு

Sep03

மட்டக்களப்பு வவுணதீவு காவற்துறை பிரிவிலுள்ள பாவக்கொ

Feb16

சிறிலங்கா இராணுவத்தை சேர்ந்த அனைவருக்கும் மற்றும் ஓய

Mar27

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர், யூரி மேட்டரி பாதுகாப்பு செய

Sep27

மா மற்றும் முட்டையின் விலை அதிகரிப்பு மற்றும் பொருட்க

Oct25

 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்

Jul30

இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா வைரஸ் தொற்றாளர

Sep16

புகழ்பெற்ற இலக்கியத் திறனாய்வாளரும் ஊடகத்துறையில் ப