More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • கொரோனா பரவல் எதிரொலி.... நடிகை திரிஷா எடுத்த அதிரடி முடிவு!
கொரோனா பரவல் எதிரொலி.... நடிகை திரிஷா எடுத்த அதிரடி முடிவு!
May 23
கொரோனா பரவல் எதிரொலி.... நடிகை திரிஷா எடுத்த அதிரடி முடிவு!

தென்னிந்திய திரையுலகத்தில் கடந்த 19 வருடங்களாக நாயகியாக இருந்து வருபவர் திரிஷா. தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் இவர் கைவசம் கர்ஜனை, சதுரங்க வேட்டை-2, ராங்கி, சுகர், 1818 ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் பொன்னியின் செல்வன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.



இந்த ஊரடங்கு சமயத்தில் படப்பிடிப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால், வீட்டிலேயே இருக்கும் நடிகை திரிஷாவிடம் சில இயக்குனர்கள் கதை சொல்ல முனைப்பு காட்டினார்களாம். ஆனால் நடிகை திரிஷா யாரிடமும் கதை கேட்கவில்லை என கூறப்படுகிறது. கொரோனா பரவல் முடிவுக்கு வந்த பின்னர் தான் புதிய படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ள வேண்டும் என நடிகை திரிஷா முடிவு செய்துள்ளாராம்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun12

மலையாள திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடி

Feb13

 நாம் இருவர் நமக்கு இருவர் இந்த சீரியல் ரசிகர்கள் மத

May02

தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் என்றும் வாடாத முல்லைய

Feb15

தமிழ் சினிமா ரசிகர்களால் நடிகை சமந்தாவின் விவாகரத்தே

Mar09

பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணன்-தம்பிகளின் பாசத்தை உணர்த்த

Feb23

விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகி

Jun08

லோகேஷ் கனகராஜ் இப்போது வெற்றியின் உச்சத்தில் சந்தோஷத

Feb01

சில நேரங்களில் தன்னுடைய  நடிப்பில் வெளியாகிய திரைப்

Feb04

நடிகர் ஆதி நான் சிரித்தால் படத்தைத் தொடர்ந்து அடுத்தத

Feb15

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ப

Mar14