More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையை திறப்பதற்கு எதிராக வழக்கு!
புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையை திறப்பதற்கு எதிராக வழக்கு!
Jun 07
புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையை திறப்பதற்கு எதிராக வழக்கு!

கொரோனா தொற்றின் பின்னர் புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையை மீளத் திறப்பதற்கான அறிவுறுத்தல் கடிதம் ஒன்று புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரால் புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலை மனிதவள முகாமையாளருக்கு நேற்று வழங்கப்பட்டுள்ளது.



கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த அல்லது தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்ட அல்லது பரிசோதனையில் கொவிட் தொற்று அறியப்படாதவர்களைக் கொண்டு ஆடைத் தொழிற்சாலையை மீள இயக்குமாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.



மேலும் அக்கடிதத்தில் குறிப்பிடுகையில்,



ஆடைத்தொழிற்சாலை வாயிலில் போதிய கைகழுவும் வசதி செய்து தரப்படுவதுடன், எல்லோரும் சரியான முறையில் கை கழுவுவதை உறுதிப்படுத்துதல். சுயதனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்தோ அல்லது சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பத்திலிருந்தோ தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துதல் தவிர்க்கப்படல் வேண்டும்.



சகல ஊழியர்களும் தடுப்பூசி வழங்குவதை உறுதிப்படுத்தவும். அதிக நோய்த் தொற்றுள்ள பிற மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் சம்மந்தமான தகவல்களை தங்கள் பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர் அல்லது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உடன் அறியத்தர வேண்டும்.



சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உத்தியோகத்தர்களால் தங்கள் உத்தியோகத்தர்களுக்கு எழுமாறான பி.சி.ஆர் செய்யப்படும் போது அதற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.



ஊழியர்கள் வேலைசெய்யும் வேலைத்தளத்தின் கண்காணிப்பு கமரா பதிவுகளைத் தேவைப்படும் போது சுகாதார வைத்திய அதிகாரி உத்யோகத்தர்கள் பார்வையிட ஒழுங்கு செய்யப்படவேண்டும்.



கொவிட் பாதுகாப்பு சுகாதார நடைமுறை சட்டங்கள் உள்ளடக்கப்பட்ட கடிதம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆடைத்தொழில் சாலையை மீளத் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள புதுக்குடியிருப்பு வர்த்தகர் சங்கத்தினர் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை திறப்பிற்கு வழக்கு ஒன்று தாக்கல் செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun07

நாட்டை பாதாளத்துக்கு தள்ளிய குழுவுடன் சேர்ந்து புதிய

Feb01

வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த மேலும் 288 இ

Jan23

கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான ஒத்திகை நடவடிக்கைகள் (

Oct10

வொஷிங்டனில் நடைபெறும் சர்வதேச நாணய நிதியம் உலக வங்கிய

Jun30

தமிழர்கள் நாட்டை பிரிக்க முனைவதாக பிடித்து சிறையில் அ

May28

பயணத்தடை அமுலாகும் காலப்பகுதியில் அனுமதி பெற்று திறக

Sep25

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பிற்கான அமெ

Feb06

வென்னப்புவ பகுதியில் புகையிரதத்தில் மோதி நபர் ஒருவர்

Oct07

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளம

Aug23

பேலியகொட மீன் சந்தை இன்று முதல் மொத்த விற்பனைக்காக தி

Jan13

மஹரகம, நாவின்ன பிரதேசத்தில் காணாமல் போன 15 வயதுடைய சிறு

Mar23

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி

Mar27

இந்த வருடம் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தல் நடத்

Jan22

கட்டுநாயக்க − வலனாகொட பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒர

Jan12

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நாடு மூடப்படுமா என்பத