More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • கருப்பு பூஞ்சை பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க மாநிலங்களுக்கு கூடுதலாக 61 ஆயிரம் ஆம்போடெரிசின் மருந்து குப்பிகள்!
கருப்பு பூஞ்சை பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க மாநிலங்களுக்கு கூடுதலாக 61 ஆயிரம் ஆம்போடெரிசின் மருந்து குப்பிகள்!
Jun 24
கருப்பு பூஞ்சை பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க மாநிலங்களுக்கு கூடுதலாக 61 ஆயிரம் ஆம்போடெரிசின் மருந்து குப்பிகள்!

கொரோனா 2-வது அலையுடன், கருப்பு பூஞ்சை நோயும் நாட்டு மக்களை மிரட்டி வருகிறது. அதற்கான சிகிச்சையில் ஆம்போடெரிசின்-பி மருந்து பயன்படுத்தப்படுகிறது.



இந்நிலையில் மத்திய ரசாயன மற்றும் உரத்துறை மந்திரி சதானந்த கவுடா நேற்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், ‘மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய நிறுவனங்களுக்கு கூடுதலாக 61 ஆயிரத்து 120 ஆம்போடெரிசின்-பி மருந்து குப்பிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுவரை நாடு முழுவதும் இந்த மருந்து குப்பிகள் சுமார் 7.9 லட்சம் வழங்கப்பட்டுள்ளன. அதன்மூலம், கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அளவு மருந்து கிடைக்கும் நிலை பராமரிக்கப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep23

மதுரைக்கு காரில் மூட்டை மூட்டையாக கலர் ஜெராக்ஸ் எடுத்

Jul18

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,283 பேருக்கு க

Aug25

கடத்தல், பாலியல் வழக்கில் போலீசாரால் தேடப்படும் சாமிய

Sep09

இயன்முறை மருத்துவர்களின் முயற்சிகளைப் போற்றுவோம் என

Mar16

இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5 ஆட்ட

May06

காஷ்மீரில் உள்ள ஷோபியன் மாவட்டத்தின் கனிகாம் என்ற பகு

Mar16

மும்பை காங்கிரஸ் தலைவராக பாய் ஜக்தாப் கடந்த டிசம்பர்

May16

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்

Sep24

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன

Feb24

 

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 2022-23ம் கல்வ

Feb13

இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுக

Sep27

மத்திய அரசின் மிக முக்கியமான சுகாதார திட்டமான, ஆயுஷ்ம

Mar28

ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் வாங்கம் பகுதி

Mar12

உக்ரைனில் இருந்து தனது வளர்ப்பு நாய்களுடன் தமிழகத்தி

Feb19

ஆளும் கட்சி அராஜகம் செய்யாமல் நேர்மையான தேர்தலை நடத்த