More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • 72வது பிறந்த நாள்- வெங்கையா நாயுடுவுக்கு எடப்படி பழனிசாமி, ஓ.பி.எஸ். வாழ்த்து
72வது பிறந்த நாள்- வெங்கையா நாயுடுவுக்கு எடப்படி பழனிசாமி, ஓ.பி.எஸ். வாழ்த்து
Jul 01
72வது பிறந்த நாள்- வெங்கையா நாயுடுவுக்கு எடப்படி பழனிசாமி, ஓ.பி.எஸ். வாழ்த்து

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு இன்று 72-வது பிறந்தநாள்.



இதையொட்டி அவருக்கு அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நீங்கள் நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாட்கள் மக்கள் சேவையாற்ற வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.



இதே போல் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், வெங்கையா நாயுடுவுக்கு அனுப்பி உள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-



இந்த பொன்னான பிறந்த தினத்தில் நீங்கள் கடவுள் ஆசீர்வாதத்துடன் நல்ல ஆரோக்கியமும், மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து பல ஆண்டுகள் இந்த நாட்டுக்காக சேவையாற்ற வாழ்த்துகிறோம்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun27
Jul17

தமிழ்நாடு பா.ஜ.க.மாநில துணைத் தலைவராக இருந்த அண்ணாமலைய

Jul22

கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பா.ஜ

Apr20

கொரோனா பரவலை கட்டுப்படுத்த டெல்லியில் 6 நாள் முழு ஊரடங

Jan20

கொரோனா நோய்த் தொற்று காரணமாக 2020-ம் ஆண்டுக்கான நீட் மற்ற

Mar26

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் நிறைய புகார்கள்

Jan25

கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்ப

May28

தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான

Apr13

மேக் இன் இந்தியா’ திட்டத்தின்கீழ் இந்தியாவில் ‘டோ

Oct18

ஜம்மு காஷ்மீரில் பொதுமக்கள் மீதான பயங்கரவாதிகள் தாக்

Mar07

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் அங்குள்ள

Nov08

கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறி

Mar05

 கடந்த 2020-ல் இந்திய அளவில் அதிகம் பேசப்பட்டவர்களில் ர

May09

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து நாள

Mar08

கோவை மாவட்டம், ஒண்டிப்புதூரைச் சேர்ந்தவர் நாராயணசாமி.