More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கொரோனா பரவலையடுத்து சதொச கிளை உட்பட எட்டு வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டன!
கொரோனா பரவலையடுத்து சதொச கிளை உட்பட எட்டு வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டன!
Jul 04
கொரோனா பரவலையடுத்து சதொச கிளை உட்பட எட்டு வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டன!

கொவிட் பரவலையடுத்து வவுனியா நகரில் 8 கடைகள் சுகாதாரப் பிரிவினரால் மூடப்பட்டுள்ளது.



வவுனியா நகரில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் முடிவுகள் நேற்று இரவு (03.07) வெளியாகிய நிலையில், வவுனியா நகர சதொச கிளையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கும், நவீன  சந்தை தொகுதியில் 7 கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



இதனையடுத்து குறித்த ஊழியர்களை கொவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அவர்களுடன் தொடர்பைப் பேணிய குறித்த சதொச கிளை மற்றும் ஏனைய கடை ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன்,  கடைகளும் சுகாதாரப் பிரிவினரால் மூடப்பட்டுள்ளது



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar15

நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் அவர்களுக்கும் மு

Oct11

மேல் மாகாணத்தில் விஷேட சுற்றிவளைப்பு ஒன்று முன்னெடுக

Jan29

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அவ்வப்போது அத

May13

  “கோட்டா கோ கம”, “ மைனா கோ கம” ஆகிய மக்கள் போராட

Sep20

இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் மனித உரிமை மீறல்களில் ஈடு

Jan12

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அவசரம

Oct06

ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள GS

Mar16

பாராளுமன்றத்தில் ஓரினச்சேர்க்கையாளர்களுடன் உடலுறவு

Jul23

யாழ். அச்சுவேலி பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் இ

Sep30

யாழ்ப்பாணத்தில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்த 11

Apr01

மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு யோசே

Feb19

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், இந்தியத் தூதுவர் க

Aug05

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண

May12

இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலையை கண்டு என் இதயம் நொறுங்க

Apr27

வடக்கு மாகாணத்தில் புதிதாக 15பேருக்கு கொரோனா வைரஸ் தொற