More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • வங்காளதேசத்தில் அதிகரிக்கும் கொரோனா - 10 லட்சத்தைத் தாண்டியது பாதிப்பு!
வங்காளதேசத்தில் அதிகரிக்கும் கொரோனா - 10 லட்சத்தைத் தாண்டியது பாதிப்பு!
Jul 10
வங்காளதேசத்தில் அதிகரிக்கும் கொரோனா - 10 லட்சத்தைத் தாண்டியது பாதிப்பு!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 18 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 40 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்



உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளி வங்காளதேசம் தற்போது 30-வது இடத்தில் உள்ளது.



இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் வங்காளதேசத்தில் 11,324 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 



தற்போதைய நிலவரப்படி அந்நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10 லட்சத்தைத்  தாண்டியுள்ளது. மேலும், அங்கு வைரஸ் தாக்குதலுக்கு 212 பேர் பலியானதை தொடர்ந்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆயிரத்து 004 ஆக உயர்ந்துள்ளது.



கொரோனாவில் இருந்து 8.62 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May31

முதல் உலகப்போர்க்காலத்தில் நடந்ததுபோல, பதுங்கு குழிக

Sep23

பெண் நீதிபதிக்கு எதிரான கருத்துக்கு மன்னிப்பு கேட்கத

Aug19

ஆப்கானிஸ்தான் என்பது எந்நேரமும் ரத்த ஆறு ஓடிக்கொண்டி

Sep16

இங்கிலாந்து நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளராக இருந

Jan30

அமெரிக்காவிலும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கடு

Mar24

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், இதுவரைய

Jan18

இந்தோனேசியா நாடு நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும்

Jul18

சவுதி அரேபியாவில் தொழுகை நடக்கும் நேரங்களில் கடைகளை அ

Feb23

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் செய்தியாளர

Jan02

கடந்த ஆண்டில் 70 ஏவுகணை சோதனைகள் நடத்திய வடகொரியா  2023ம

Sep18