More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • லக்னோ செல்லும் சாலைகளை முடக்குவோம் - உ.பி. அரசுக்கு விவசாய சங்கம் எச்சரிக்கை
லக்னோ செல்லும் சாலைகளை முடக்குவோம் - உ.பி. அரசுக்கு விவசாய சங்கம் எச்சரிக்கை
Jul 27
லக்னோ செல்லும் சாலைகளை முடக்குவோம் - உ.பி. அரசுக்கு விவசாய சங்கம் எச்சரிக்கை

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லி எல்லைகளில் முகாமிட்டு 8 மாதங்களாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.



டெல்லி-உத்தர பிரதேச எல்லையான காஜிப்பூரில் போராட்டம் நடத்திவரும் பாரதிய கிசான் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகாயத் நேற்று லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:



வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படும்வரை விவசாயிகள் போராட்டம் ஓயாது. டெல்லியை போல், உத்தர பிரதேச தலைநகர் லக்னோவையும் மாற்றுவோம். அதாவது, லக்னோவுக்குச் செல்லும் அனைத்து சாலைகளையும் முடக்குவோம்.



உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநில சட்டசபை தேர்தல்களுக்கு முன்பு அம்மாநிலங்களில் மிகப்பெரிய விவசாயிகள் போராட்டம் தொடங்கப்படும் என தெரிவித்தார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar19

சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளதால

Feb24

முதல்முறையாக ‘ராகுல் தமிழ் வணக்கம்’ என்ற பெயரில் அ

Mar08

கோவை மாவட்டம், ஒண்டிப்புதூரைச் சேர்ந்தவர் நாராயணசாமி.

Oct14

அருணாச்சல பிரதேசம் தங்களுடையது எனக்கூறி வரும் சீனா, இ

Mar08

25 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணா பல்கலைக்கழகத

Sep26

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சீர்திருத்த

May04

உத்திர பிரதேச முதல்வராக 2-வது முறையாக பதவியேற்றுள்ள பா

Feb08

15 நாடுகளுக்கு இந்திய கொரோனா தடுப்பூசி ஏற்கனவே ஏற்றுமத

Jul27