More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • உள்ளாட்சி தேர்தல்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை!
உள்ளாட்சி தேர்தல்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை!
Jul 27
உள்ளாட்சி தேர்தல்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை!

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்துகிறார்.



செப்டம்பர் 15ந்தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களில் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் ஆலோசனை நடைபெற உள்ளது.



நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற உள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Dec19

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்ட

Feb04

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத் தை அ

Mar15

உலகில் முதன்முதலாக சாப்பிடக்கூடிய புடவையை கேரளாவைச்

Mar07

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்க

Jul14

சென்னையில் டெங்கு காய்ச்சலால் 11 பேர் பாதிக்கப்பட்டுள

Feb12

ஐ.எஸ். நடவடிக்கைகள் மட்டுமின்றி, பாகிஸ்தானில் இயங்கும

Oct16

தமிழக சட்டசபை பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாளை கூட

Jul04