More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காஷ்மீர் பயணம்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காஷ்மீர் பயணம்
Aug 10
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காஷ்மீர் பயணம்

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி 2 நாள் சுற்றுப்பயணமாக  ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் சென்றுள்ளார். 



இந்தப் பயணத்தின்போது ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் குலாம் அகமதுவின் மகனின் திருமண நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்கிறார். மேலும், அவர் காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியின் தலைமையத்தை திறந்துவைக்கிறார்.



அதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் அவர் கலந்துரையாடுகிறார். ராகுல் காந்தியின் காஷ்மீர் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 






வரவிருக்கும் நிகழ்வுகள்
May16

பஞ்சாபின் லூதியானாவுக்கு அருகே உள்ள ஜக்ரானில் குற்றப

Oct13

2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள அனைத்து பெரியவர்க

Feb19

நாட்டின் பல்வேறு பகுதிகள் விவசாய பணிகளின் போது பூச்சி

Oct18

ஜம்மு காஷ்மீரில் பொதுமக்கள் மீதான பயங்கரவாதிகள் தாக்

Jun15

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் கொரோனா தடுப்பூசி

Dec30

தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை

Jul05

உத்தர பிரதேசம் மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில்

Mar30

கோவையில் பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப

Aug28

கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரி

Mar02

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில், திமுக தலைவர

Aug18

சட்டசபையில் நடந்த தர்ணா போராட்டத்துக்கு பிறகு 

இலங்கையில் முப்பது வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்ற உ

Mar09

கேரளாவில் கம்யூனிஸ்டு கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி இடைய

Aug05

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,982 பேருக்கு கொரோனா வ

Sep13

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் இன்று பேசிய