More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • சிகப்பு நிற காஸ்டியூமில் சிலிர்க்க வைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!
சிகப்பு நிற காஸ்டியூமில் சிலிர்க்க வைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!
Aug 16
சிகப்பு நிற காஸ்டியூமில் சிலிர்க்க வைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மாடர்ன் காஸ்டியூமில் மின்னும் லேட்டஸ்ட் போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது. 



நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழின் முன்னணி நடிகைகளில் ஒருவராகியுள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது 10-க்கும் மேற்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.



தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள பூமிகா திரைப்படம் நேரடியாக விஜய் டிவியில் ஒளிப்பரப்பாக இருக்கிறது. மேலும் விஷ்ணு விஷால் உடன் புதிய படத்தில் நடித்து வருகிறார். அய்யப்பனும் கோஷியும் படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. 



தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள சிகப்பு நிற மாடர்ன் ட்ரெஸ்ஸில் லேசாக கிளாமர் வசம் வந்துள்ள போட்டோஷூட் வைரலாகி வருகிறது. 



இதற்கிடையில் ஐஸ்வர்யா ராஜேஷ் டிரைவர் ஜமுனா, டக் ஜெகதீஷ், பூமிகா, தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் ரீமேக் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்து வருகிறார்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar20

விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி 2 என்ற தொடர் மிகவும் ப

Feb06

தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்

Oct15

விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஹிட்டாக ஓடிக் கொ

Feb11

பிரமாண்ட இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் அடுத்ததாக உர

Mar22

தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் பிரபலங்களாக இருப்பத

Jan12

என்னதான் தொலைக்காட்சிகளில் பல சீரியல்களை ஒளிப்பரப்ப

Oct25

பொன்னியின் செல்வன்

இந்த நாவலை பற்றி நாங்கள் சொல்ல

Feb06

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பி

Feb04

தமிழ் சினிமாவின் புன்னகை அரசி என்று ரசிகர்களால் கொண்ட

Feb06

பாலிவுட் சினிமாவில் ஏகப்பட்ட பாடல்கள் பாடி மக்களின் ம

Apr12

தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழி திரையுலகில் முன்னணி ந

Feb15

காதல் என்பதே அற்புதமான உணர்வு தான், தன் காதலன் அல்லத

May02

தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கொ

Jan02

நான் மகான் அல்ல படத்திற்கு பிறகு பெருவாரியான ரசிகர்கள

Jan27

நடிகர் விஜய் தேவரகொண்டா கம்பீரமான ஒரு நாயை வளர்த்து வ