More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • உடனடி ஊரடங்கு ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களைப் பாதுகாக்கும் - மருத்துவப் பேராசிரியர் சுனேத் அகம்பொடி
உடனடி ஊரடங்கு ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களைப் பாதுகாக்கும் - மருத்துவப் பேராசிரியர் சுனேத் அகம்பொடி
Aug 12
உடனடி ஊரடங்கு ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களைப் பாதுகாக்கும் - மருத்துவப் பேராசிரியர் சுனேத் அகம்பொடி

நாட்டில் உடனடியாக ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டால் 20 நாட்களுக்குள் குறைந்தது 1,200 இறப்புகளைத் தடுக்க முடியும் என்று சமூக மருத்துவப் பேராசிரியர் சுனேத் அகம்பொடி தெரிவித்தார்.



இந்த விடயம் குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், முடிவெடுப்பதில் 5 நாட்கள் தாமதமானலும் அது 700 பேரின் விருப்பமில்லாத மனிதக்கொலை என்று குறிப்பிட்டுள்ளார்.



பேராசிரியர் அகம்பொடி கொரோனா அதிகரிப்பு வரைபடங்களை பதிவிட்டு இந்தக் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct04

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 15000 ரூ

Mar06

நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய க

Apr06

இலங்கையில் ஏப்ரல் 05 ஆம் திகதி முதல் ஏப்ரல் 15 ஆம் திகதி வ

Sep22

குருந்தூர்மலைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பா

Jan02

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்

Feb11

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வேலை நாட்கள் குறைக்

Sep17

காலமான இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில

Feb20

புதிய அரசமைப்பு ஒன்றின் நகலைத் தயாரிப்பதற்காக கோட்டா

Jan23

நேற்று  இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுக

Jun01

சுமார் நான்கு மணி நேரத்தில் 55,944 வாகனங்கள் கொழும்பு நகர

Feb03

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக் கறிகளின்

May28

யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்

Apr10

எதிர்வரும் மே மாதம் 15ம் திகதி நடத்தப்படவிருந்த 2022ம் ஆண

May26

தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளும் உரிமை நாட்டுமக்கள் அ

Jul13

கொழும்பிலிருந்து பொதி சேவை மூலம் போதைப்பொருள் வர்த்த