More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • கேரளாவில் இன்று புதிதாக 21,427 பேருக்கு கொரோனா!
கேரளாவில் இன்று புதிதாக 21,427 பேருக்கு கொரோனா!
Aug 18
கேரளாவில் இன்று புதிதாக 21,427 பேருக்கு கொரோனா!

கேரளாவில்  கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை இன்னும் கட்டுக்குள் வரவில்லை. ஒருநாள் 20 ஆயிரத்திற்கு கீழ் குறைவதும், அடுத்த நாள் 20 ஆயிரத்தை தாண்டியும் பதிவாகி வருகிறது.



இன்று தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று புதிதாக 21,247  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 179 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 18,731 பேர் உயிரிழந்துள்ளனர். இன்றைய பாதிப்பு மொத்த பரிசோதனையில் 15.5 சதவீதமாகும்.



கேரளாவில் இந்த மாதத்தில் மட்டும் இதுவரை 10 முறை தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்று 21,613 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். 16-ந்தேதி 12,294 பேரும், 15-ந்தேதி 18,582 பேரும் புதிதாக பாதிக்கப்பட்டிருந்தனர்






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar12

தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 100 சதவீ

Aug06

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள சித்தத்த

May01

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வர

Apr01

நாம் தமிழர் முன்வைக்கும் மாற்றம் என்பது அதிமுகவை அகற்

Jun15

திருப்பதியில் கொரோனா ஊரடங்கால் இலவச தரிசனம் முற்றிலு

Aug22

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான இமாசல பிரதேசத்தின் கின

Mar09

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த

Feb10

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வழியாக

Nov09

இந்தியாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள உத்தரபிரத

Jan18

ராமஜென்பூமி வழக்கில் உச்சநீதிமன்ற அளித்த தீா்ப்பின்

Feb12

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது கணிசமாக

Mar14

மராட்டியத்தில் கடந்த மாதம் முதல் கொரோனா பாதிப்பு தொடர

Apr02

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளி

Mar28

தமிழக சட்டமன்ற தேர்தலில் நட்சத்திர தொகுதியாக சென்னை ஆ

May04

விருதுநகர் மாவட்டம்,சாத்தூர் கத்தாளப்பட்டியில் உள்ள