More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • சைமா விருதில் 14 பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள சூரரைப் போற்று!...
சைமா விருதில் 14 பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள சூரரைப் போற்று!...
Aug 21
சைமா விருதில் 14 பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள சூரரைப் போற்று!...

சூரரைப் போற்று' திரைப்படம் 2020-ம் ஆண்டிற்கான தென்னிந்திய சைமா விருத்திற்காக 14 பிரிவில் போட்டிக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.  



சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான ‘சூரரைப் போற்று‘ படத்திற்கு மக்களிடத்தில் அமோக வரவேற்பு கிடைத்தது. அபர்ணா பாலமுரளி பொம்மியாக அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். ஜிவியின் இசை படத்திற்கு பெரிதும் பக்க பலமாக அமைந்தது. ஏர் டெக்கான் விமான நிறுவனரான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியிருந்தது.



ஊரடங்கால் தள்ளி வைக்கப்பட்டிருந்த தென்னிந்திய சைமா விருதுகள் தற்போது மீண்டும் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டிற்கான தென்னிந்திய சைமா விருத்திற்காக சூரரைப் போற்று திரைப்படம் 14 பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். 



சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த குணசித்திர நடிகர், சிறந்த குணச்சித்திர நடிகை, சிறந்த  இசை இயக்குனர், சிறந்த பாடலாசிரியர், சிறந்த பின்னணிப் பாடகர், சிறந்த பின்னணிப் பாடகி(2), சிறந்த வில்லன், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த நகைச்சுவை நடிகர் என்ற 14 பிரிவில் சூரரைப் போற்று திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.



சமீபத்தில் சூரரைப்போற்று படத்திற்காக சூர்யா மெல்போர்ன் இந்திய திரைப்பட விருது விழாவில் சிறந்த நடிகராகத் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.அதே விழாவில் சிறந்த படமாகவும் சூரரைப் போற்று தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug05

பிரசாந்த் நாயகனாக நடித்துள்ள அந்தகன் திரைப்படத்தின்

Sep21

வெளிநாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக

Jul03

நடிகையான வனிதா, பிரபல தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன

Mar08

நேற்று மார்ச் 7ம் தேதி சின்னத்திரையில் பிரபலங்களின் ஒ

Sep16

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திர

Mar13
Jun15

அஜித் - எச்.வினோத் கூட்டணியில் தற்போது வலிமை படம் உருவா

Mar20

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இன்று நடைபெற்ற சுவா

Jul14

அஜித்தின் வாலி, விஜய்யுடன் குஷி என பல்வேறு வெற்றிப் பட

Nov17

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் சமீபத்தில் மாரடை

Mar09

நடிகை ஷாமிலி தனது சகோதரி ஷாலினி மற்றும் அவரது மகள் அனோ

Mar06

உலக நாயகன் கமல் ஹாசனின் இளைய மகளும், நடிகையுமானவர் அக்

Jan24

பிக்பாஸ் 4வது சீசன் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. இந்த

May28

நடிகர் அஜித்தின்  மகள் மற்றும் மகன் புகைப்படங்கள் 

Mar16

தொகுப்பாளினிகள் எப்போது ரசிகர்களிடம் ஸ்பெஷல். டிடி தொ