More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • கவர்ச்சிக்கு கொஞ்சம் தாராளும் காட்டும் கேத்ரின் தெரசா.. வைரல் புகைப்படங்கள்!
கவர்ச்சிக்கு கொஞ்சம் தாராளும் காட்டும் கேத்ரின் தெரசா.. வைரல் புகைப்படங்கள்!
Aug 18
கவர்ச்சிக்கு கொஞ்சம் தாராளும் காட்டும் கேத்ரின் தெரசா.. வைரல் புகைப்படங்கள்!

கவர்ச்தி புயலாக மாறியுள்ள கேத்ரின் தெரசாவின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.



தமிழ் திரையுலகில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் ரசிகர்களிடையே அறிமுகமானவர் கேத்ரின் தெரசா. இந்த படத்திற்கு பிறகு கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். 



தமிழில் நடித்து வந்த கேத்ரினுக்கு போதிய வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு பக்கம் ஒதுங்கினார். அங்கு ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வரும் கேத்ரின், தற்போது அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.  மெட்ராஸ் திரைப்படத்திற்குப் பிறகு உச்சபட்ச கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார். கவர்ச்சியில் தாராளம் காட்டுவதால் தமிழை விட தெலுங்கில் அதிக ரசிகர்களை கொண்டுள்ளார்.  



சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் கேத்ரின், தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது கவர்ச்சிக்கு ரொம்பவே இடம் கொடுத்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் கேத்ரின். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
May03

நடிகர் ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடத

Jul24

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளர

Jul17

கமலின்‌ 'விக்ரம்' திரைப்படம் எப்படி உருவாகவுள்ளது

Apr30

சொதப்பிய பீஸ்ட்  

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்

Feb11

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் குக் வித் க

Jan19

நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியின் பிரிவுக்கு உண்மையா

Sep06

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, நடிப்பதோடு

Sep02

குற்றம் 23, தடம், மாஃபியா, செக்கசிவந்த வானம், ஆகிய படங்கள

Jan29

விஜய் தொலைக்காட்சியில் குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிப்ப

Oct02

தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கபாலி படத்தில் நடித்து பி

Sep04

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிகர் செந்தில். இவர் க

Feb17

நடிகர் ரகுமான் கார் கேட்ட தனது மகளுக்கு ஒரு அழகான பாடம

Aug30

மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடி

Aug31

நடிகர் சுந்தர்ராஜனின் மகனான தீபக் சுந்தர்ராஜன் இயக்க

May02

தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் க