More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • ஊரடங்கு சட்டத்தை மீறிய 80 பேர் கைது!
 ஊரடங்கு சட்டத்தை மீறிய 80 பேர் கைது!
Aug 28
ஊரடங்கு சட்டத்தை மீறிய 80 பேர் கைது!

களுவாஞ்சிக்குடி தனிமைபடுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி வீதிகளில் உலாவித்திரிந்தவர்கள் மற்றும் முககவசம் அணியாது சுகாதார நடமுறையை பின்பற்றாத 80 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளதுடன் அவர்களில் 15 பேருக்கு தலா 10000 ரூபா வீதம் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக இன்று சனிக்கிழமை (28) களுவாஞ்சிக்குடி காவல்துறையினர் தெரிவித்தனர்.



கடந்த 20ம் திகதி  வெள்ளிக்கிழமை தொடக்கம் எதிர்வரும் 6ம் திகதிவரையில் அரசாங்கம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது இதனையடுத்து ஊடரங்கு சட்டதை மீறி குறித்த காவல்துறை பிரிவிலுள்ள பகுதிகளில் வீதிகளில் முககவசம் அணியாது சுற்றிதிரிந்தவர்களை காவல்துறையினர் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.



இந்த நடவடிக்கையில் இன்று சனிக்கிழமை வரை 80 பேரை கைது செய்து அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளதுடன் இதில் வழக்கு விசாரணைக்காக  வியாழக்கிழமை 15 பேர் நீதிமன்றில் ஆஜரானபோது  அவர்களுக்கு தலா ஒருவருக்கு 10000 ரூபா வீதம்  ஒரு இலச்சத்து 50000 ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan21

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி அளி

Oct05

அரசியலில் பிரவேசிக்கும் திட்டம் இல்லை என இலங்கை கிரிக

Sep17

இலங்கைக்கு மேலும் 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர

Jan22

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கி

Jan28

திருகோணமலையில் மஜாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சா

Oct21

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், மற்றும் வடக்கு மாகாணங்க

May04

பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாளை

Apr12

தென்மராட்சி அல்லாரையில் நள்ளிரவில் வீடு புகுந்த கொள்

Jun10

கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறினார் என்ற குற்றச

Feb02

கம்பஹாவில் சில தினங்களுக்கு முன்னர் மக்கள் விடுதலை மு

Apr19

வவுனியா- மகாரம்பைக்குளத்திலுள்ள வீடொன்றிற்குள் வாள்

Apr08

 

எனக்கு எதிரான போராட்டங்களை மக்கள் முன்னெடுக்க

Mar15

யாழ்ப்பாணத்தில் பிரபல கோடீஸ்வர தொழிலதிபர் தூக்கிட்ட

Feb21

இலங்கைக்கு தேவையான எரிபொருளை ஏற்றிய 5 கப்பல்கள் எதிர்

Dec31

2023 ஆம் ஆண்டின் முதல் சில மாதங்களில், மருத்துவ உதவிக்காக